உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.57 ஆயிரம் பறிமுதல்

ரூ.57 ஆயிரம் பறிமுதல்

காங்கேயம்:காங்கேயம்-சென்னிமலை ரோட்டில், திட்டுப்பாறை அருகே ராமசாமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு ஆட்டோவில், சிவசெந்தில் என்பவரிடம், 57 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை