உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

ஈரோடு: ஆனங்கூர்-காவிரி இடையே தண்டவாளத்தில் கடந்த, 4 மாலை, 3:30 மணிக்கு, 70 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோத-னைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. காவி வேட்டி, மஞ்சள் நிற துண்டு, வெள்ளை-ப்ளூ கோடு போட்ட டிராயர் அணிந்து இருந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ