உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடைகள் மீது கல்வீச்சு

கடைகள் மீது கல்வீச்சு

ஈரோடு: முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக ஈரோட்டில் உள்ள மலையாளிகள் கடைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்படுகிறது.நேற்று பஸ் ஸ்டாண்ட் அருகில் நாச்சியப்பா வீதியிலும், கருங்கல்பாளையம் காவேரி ரோட்டிலும் இரண்டு கடைகள் மீது கல் வீசி தாக்கப்பட்டது.பொறுப்பேற்புவெள்ளகோவில்: வெள்ளகோவில் நகராட்சி ஆணையராக சிவசுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.தற்போது பதவி உயர்வு பெற்று, வெள்ளகோவில் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ