உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சூதாடிய 8 பேர் கைது

சேவல் சூதாடிய 8 பேர் கைது

காங்கேயம், வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதுப்பை கரைபாலம் அருகே பணம் வைத்து சேவல் சூதாட்டமாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். அதே பகுதியை சேர்ந்த, ௨௫ வயது முதல், ௫௦ வயது வரையிலான, எட்டு பேரை கைது செய்தனர்.இரண்டு சேவல்கள், 3,850 ரூபாயை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை