உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீட் தேர்வு ரத்து கோரிகண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு ரத்து கோரிகண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு:நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, ஆதித்தமிழர் பேரவை சார்பில், ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சூரம்பட்டி நால்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைவர் பழனிசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் குமுதா, வடக்கு மாவட்ட தலைவர் குருநாதன் முன்னிலை வகித்தனர். மாநில நிதி செயலாளர் பெருமாவளவன், மாநில மாணவரணி செயலாளர் சிலம்பரசன், வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி கண்டன உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை