உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.1.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள், நிலக்கடலை கொண்டு வந்தனர். இதில் காய்ந்த நிலக்கடலை ஒரு கிலோ, 69.69 ரூபாய் முதல், 75.69 ரூபாய் வரை, 1.11 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ