உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம், காவிரி கரையில் உள்ள, சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று, ௧௦௮ சங்கு பூஜை, காயத்ரி மந்திர ஹோமம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை