உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.58 லட்சத்தில் தார்ச்சாலை அமைப்பு

ரூ.58 லட்சத்தில் தார்ச்சாலை அமைப்பு

பவானி: அம்மாபேட்டை பேரூராட்சி எட்டாவது வார்டு, அண்ணாசாலை முதல் மேட்டூர் வலதுகரை வாய்க்கால் வரை செல்லும் மண் சாலை, 58 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலையாக அமைக்கப்-படுகிறது. இப்பணியை பேரூராட்சி தலைவர் வெங்கடாசலம் ஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் அருண்குமார், இளநிலை பொறியாளர் ராஜா, கவுன்சிலர் பூபதி பழனியம்மாள் மற்றும் மக்கள் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை