உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாளி நீரில் மூழ்கி தொழிலாளி பலி

வாளி நீரில் மூழ்கி தொழிலாளி பலி

தாராபுரம்: தாராபுரம், பீமராயர் வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி, 38, பெயிண்டிங் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உள்ளவர். நேற்று மாலை வீட்டுக்குள் இருந்த வாளி நீரில், தலை மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.இதைக்கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தாராபுரம் போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகம் கழுவ முயன்ற போது, வலிப்பு வந்ததால், வாளி நீரில் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை