உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 60 மது பாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

60 மது பாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

பவானி: பவானியில், பாவடி திடலில், சந்துக்கடையில் டாஸ்மாக் மது விற்பனை அமோகமாக நடப்பதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில், மது விற்பனையில் ஈடுபட்டிருந்த காலிங்கராயன்பாளையம் சுப்பு, 76; அந்தியூர், பச்-சாம்பாளையம் விஜயராகவன், 40, ஆகியோரை கைது செய்து, 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை