உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மா.திறனாளிகளுக்கு 2வது நாளாக முகாம்

மா.திறனாளிகளுக்கு 2வது நாளாக முகாம்

ஈரோடு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான, பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று முன்தினம், 58 பேர் பஸ் பாஸ் பெற விண்ணப்பம் பூர்த்தி செய்து பரிந்துரைத்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) வசந்தராம்குமார், அரசு போக்குவரத்து அதிகாரி ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை