மேலும் செய்திகள்
நகர் நல அலுவலர் மாற்றம்
15-Oct-2024
58 டன் பட்டாசு கழிவுமாநகரில் அகற்றம்ஈரோடு, நவ. 3-தீபாவளி பண்டிகையை ஈரோடு மாநகர மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். மாநகராட்சியின், ௬௦ வார்டுகளிலும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இதனால் மாநகரில் எங்கு பார்த்தாலும் பட்டாசு கழிவு குவியல் குவியலாக கிடந்தது. இதை அகற்றும் பணியில், நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முதல் நேற்று மதியம் வரை, 58 டன் பட்டாசு கழிவு அகற்றப்பட்டதாக, நகர் நல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
15-Oct-2024