உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கு.பள்ளத்தில் 63 மி.மீ., மழை

கு.பள்ளத்தில் 63 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக குண்டேரிபள்ளத்தில், 63 மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கொடுமுடி-32.40, பெருந்துறை-2, சென்னிமலை-4.20, பவானி-5.40, கவுந்தப்பாடி-12.20, அம்மாபேட்டை-5.40, வரட்டுபள்ளம் அணை-8.60, கோபி-51.20, எலந்தகுட்டைமேடு-45.80, கொடிவேரி அணை-15.40, நம்பியூர்-47,சத்தி-19, பவானிசாகர் அணை-34.60, தாளவாடி-45.60. மழைக்கு ஈரோடு, மொடக்குறிச்சியில் தலா ஒரு கான்கிரீட் வீடு சேதம் அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை