உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறையில் 9 மி.மீ., மழை பதிவு

பெருந்துறையில் 9 மி.மீ., மழை பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக பகலில் மேகமூட்டமும், மதியத்துக்கு மேல் மழையும் பெய்து வருகிறது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பெருந்துறை-9 மி.மீ., ஈரோடு-7, சென்னிமலை 2.6, கவுந்தப்பாடி-2.4, மொடக்குறிச்சி-1 மி.மீ., மழை பதிவானது. மேலும் பல இடங்களில் தொடர்ந்து லேசான துாறல் மழை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ