உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிகிச்சையில் இருந்த ஏட்டு சாவு

சிகிச்சையில் இருந்த ஏட்டு சாவு

புன்செய்புளியம்பட்டி:சிகிச்சையில் இருந்த போலீஸ் ஏட்டு இறந்தார்.கோபி அடுத்த கூகலுாரை சேர்ந்தவர் சுரேந்திரன், 59; பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலராக பணிபுரிந்தார். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், 10ம் தேதி முதல் கோபி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். இறந்த சுரேந்திரனுக்கு மனைவி மோகனாம்பாள், 50, மகன் சூரிய பிரசாந்த், 28, உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை