உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காசிபாளையத்தில் குடிநீர் திட்டப்பணி

காசிபாளையத்தில் குடிநீர் திட்டப்பணி

கோபி;கோபி அருகே காசிபாளையத்தில், ஈஸ்வரமூர்த்தி வீதி, பொங்கியண்ணன் வீதி, அப்புச்சி வீதி மற்றும் சத்தி சாலையில், 4.50 லட்சம் ரூபாய் செலவில், சின்டெக்ஸ் தொட்டி அமைப்பதற்கான பூஜையை, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் நேற்று துவக்கி வைத்தார். அவருடன் காங்., மாவட்ட தலைவர் சரவணன். 12 வது வார்டு கவுன்சிலர் கோதண்டன், இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை