உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொ.ம.தே.க., ஈஸ்வரன் மீது தேர்தல் விதிமீறியதாக வழக்கு

கொ.ம.தே.க., ஈஸ்வரன் மீது தேர்தல் விதிமீறியதாக வழக்கு

ஈரோடு:கொ.ம.தே.க., பொது செயலாளர் உள்ளிட்ட, 250 பேர் மீது, தேர்தல் விதிமீறியதாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனை கூட்டம், ஈரோடு அருகே திண்டலில் ஒரு பஞ்சாபி ஓட்டலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாமக்கல் லோக்சபா தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.இதில் தேர்தல் நடத்தை விதிமீறல் நடந்ததாக, ஈரோடு தாலுகா போலீசில் பறக்கும் பறக்கும்படை 1-சி அலுவலர் புகார் செய்தார்.இதன் அடிப்படையில் கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான, 250 பேர் மீது ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ