உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க.,வினர் இன்று வேட்புமனு தாக்கல்

தி.மு.க.,வினர் இன்று வேட்புமனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க.,வினர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜா அறிக்கை: தமிழக உள்ளாட்சி தேர்தலில், ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட உள்ள, தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளர் செல்லப்பொன்னி, இன்று காலை 10 மணிக்கு , மாவட்ட செயலாளர் ராஜா, மாநில விவசாயி அணி தலைவர் பெரியசாமி ஆகியோருடன் வந்து மனுத்தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக பி.எஸ்.பார்க் அண்ணாதுரை சிலைக்கு மாலையணிவிக்கிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை