உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நவீன தொழில் நுட்பத்துடன் ஹியரிங் எய்ட் சென்டர்

நவீன தொழில் நுட்பத்துடன் ஹியரிங் எய்ட் சென்டர்

ஈரோடு: காது கேட்கும் திறன் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை மற்றும் தரமான காது கருவிகளை பயன்படுத்து-வதன் மூலம், கேட்கும் திறனை மேம்படுத்தி இயல்பான வாழ்க்கை முறையை தொடர முடியும்.கடந்த, 47 ஆண்டுகளாக சிறப்பான சேவை-யாற்றி வரும் 'ஹியரிங் எய்ட் சென்டர்,' காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய காது கருவி-களை வழங்கி வருகிறது. மிகவும் சிறிய வடிவ-மைப்பு, எளிதில் அணியும் வசதி, தெளிவான ஒலி-தரம், மைக்ரோ டிஜிட்டல் தொழில்நுட்பம், ரீசார்-ஜபிள் வசதி, நீர் புகா வடிவமைப்பு, ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்டபல்வேறு நவீன அம்சங்க-ளுடன் கூடிய காது கருவிகள் இங்கு கிடைக்கின்-றன.சேலம் 4 ரோடு மற்றும் ஈரோட்டில் பெருந்துறை ரோடு அருகில் என பல்வேறு இடங்களில் ஹியரிங் எய்ட் சென்டர் செயல்பட்டு வருகிறது.மேலும் விபரம் பெற, 75400 35321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை