உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறையில் 24ம் தேதி உ.தேடி உ.ஊரில் ஆய்வு

பெருந்துறையில் 24ம் தேதி உ.தேடி உ.ஊரில் ஆய்வு

பெருந்துறையில் 24ம் தேதி 'உ.தேடி உ.ஊரில்' ஆய்வுஈரோடு, டிச. 21-'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில் வரும், 24ம் தேதி காலை, 9:00 மணி முதல், 25ம் தேதி காலை, 9:00 மணி வரை பெருந்துறை தாலுகாவில் தங்கி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கள ஆய்வு செய்கிறார். அனைத்து துறை உயர் அலுவலர்களும் பங்கேற்கின்றனர். பல்வேறு அரசு துறை திட்டங்களை ஆய்வு செய்கின்றனர். இதில், 24ம் தேதி மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை தாலுகா அலுவலகத்தில் மக்களை சந்தித்து குறை கேட்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை