உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளாஸ்டிக் சேகரிக்க நகராட்சி முயற்சி

பிளாஸ்டிக் சேகரிக்க நகராட்சி முயற்சி

காங்கேயம்: காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் சேகரமாகும் குப்பையை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றுகின்றனர். அதில் பிளாஸ்டிக் குப்-பையை மட்டும் தனியே சேகரிக்க, காங்கேயம் நகராட்சி நிர்-வாகம் புது முயற்சி மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பாட்டில் வடிவில், இரும்பால் செய்யப்பட்ட பெரிய குப்பை கூடையை, பஸ்ஸ்டாண்டின் இரு இடங்களில் வைத்து சேகரிக்க தொடங்கியுள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ