உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்-னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமை யில், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அனைத்து துறை அலுவ-லர்கள், உறுதிமொழி ஏற்றனர். கலெக்டரின் நேர்-முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்-துல்லா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியன், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை