உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தாராபுரம்: தாராபுரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள் கயல்விழி, சாமிநாதன் ஆகியோர் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை திறந்து வைத்தனர். மேலும், மீனவர்களுக்கு குளிர் காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை