உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரோட்டரி சங்கம் சத்தி டைகர்ஸ் 2ம் ஆண்டு பதவியேற்பு விழா

ரோட்டரி சங்கம் சத்தி டைகர்ஸ் 2ம் ஆண்டு பதவியேற்பு விழா

ஈரோடு: சத்தியமங்கலம் ஸ்ரீசுந்தர் மஹாலில், ரோட்டரி சங்கம் சத்தி டைகர்ஸின் இரண்டாவது பதவியேற்பு விழா நடந்தது.இதில் சுந்தர் மஹால் உரிமையாளர் சுந்தரம் தலைவராகவும், கந்தசாமி செயலாளராகவும், பார்த்திபன் பொருளாளராகவும் பதவியேற்றனர். நிகழ்ச்சியில் வருங்கால ரோட்டரி ஆளுநர்கள் தனசேகரன் மற்றும் பூபதி கலந்து கொண்டனர். சத்தி நகர்மன்ற தலைவர் ஜானகி ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., தர்மலிங்கம், டி.எஸ்.பி., சரவணன் மற்றும் அனைத்து வணிகர் சங்க பொறுப்பாளர், ரோட்டரி மாவட்ட பொறுப்பாளர், ரோட்டரி உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ