மேலும் செய்திகள்
கொடிவேரி 'வெறிச்'
23-Dec-2024
கோபி: கொடிவேரியில் தண்ணீர் கொட்டாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அரு-வியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். விடுமுறை தினமான நேற்று, தடுப்பணை வழியாக, 58 கன தண்ணீரே வெளியேறி-யது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வழியின்றி ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கொடிவேரி தடுப்பணை வளாகம் வெறிச்-சோடியது.
23-Dec-2024