உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாக்கடையை துார்வார மக்கள் கோரிக்கை

சாக்கடையை துார்வார மக்கள் கோரிக்கை

ஈரோடு: ஈரோடு காளை மாட்டு சிலை பகுதியில் இருந்து, தீயணைப்பு நிலையம் வழியாக செல்லும் சாக்கடை கால்வாயில், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பை அதிக அளவில் சேர்ந்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் சாக்கடையை துார்வார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறும்போது, 'காளை மாட்டு சிலை பகு-தியில் ஏராளமான உணவகங்கள், மருந்து கடைகள் உள்ளன. சாக்-கடையில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடிவதில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை