உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாடிக்கையாளரிடம் மோசடி வங்கி பணியாளர் இருவர் கைது

வாடிக்கையாளரிடம் மோசடி வங்கி பணியாளர் இருவர் கைது

கோபி: வாடிக்கையாளரிடம் மோசடி செய்த வழக்கில், வங்கி பணி-யாளர் இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னையை சேர்ந்தவர் வெங்கடேசன், 42. திருச்சி கோட்டம், பந்தன் வங்கியின் பகுதி மேலாளர்; கவுந்தப்பாடியில் இயங்கும் பந்தன் கிளை வங்கியில் பணியாற்றும் ஐந்து பேர் வாடிக்கையா-ளர்களிடம் மோசடி செய்ததாக, ஈரோடு எஸ்.பி.,யிடம் வெங்க-டேசன் புகாரளித்திருந்தார். அதன்படி, கவுந்தப்பாடி போலீசார் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில், கோவையை சேர்ந்த கார்த்திகேயன், 30, கவுந்தப்பாடியை சேர்ந்த சக்திவேல், 30, ஆகியோரை நேற்றிரவு போலீசார் கைது செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை