உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரடைப்பால் தொழிலாளி பலி

மாரடைப்பால் தொழிலாளி பலி

சத்தி:சத்தியமங்கலம் அருகே ஆலத்துகோம்பையை சேர்ந்தவர் சேகர், 56; சித்தோடு ஆவின் பாலக தொழிலாளி. வேலைக்கு செல்ல நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு எழுந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை