உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்காவுடன் வாலிபர் கைது

குட்காவுடன் வாலிபர் கைது

கோபி:கோபி அருகே கணக்கம்பாளையத்தில், பங்களாப்புதுார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அதே பகுதியை சேர்ந்த, சங்கர், 27, என்பவரிடம், ஐந்து கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்