மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
17 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
17 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
20 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
20 hour(s) ago
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விளை பொருட்களின் வரத்து குறைந்ததால் நேற்று 90 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு வரும் கமிட்டியில் முன்னிலை வகிப்பது அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி. தற்போது அறுவடை சீசன் முடிந்த நிலையில், அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக கமிட்டிக்கான வரத்து முற்றிலும் குறைந்துள்ளது.இருப்பினும் நேற்று 100 மூட்டை வேர்க்கடலை, 600 மூட்டை எள், 400 மூட்டை நெல் என 145.9 மெட்ரிக் டன் அளவிற்கு விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தது. இதன் மூலம் 90.34 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.
17 hour(s) ago
17 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago