மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
11 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
11 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
14 hour(s) ago
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அனுமதியின்றி பிராந்தி பாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்து 24 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், இந்திரா நகரில் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் பிராந்தி பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், 40; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 24 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago