உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : குதிரைச்சந்தலில் பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி ராசாத்தி, 49; இவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள காலிமனையில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பன், 35; என்பவர் கீற்று கொட்டாய் அமைத்திருந்தார். அதனை கடந்த 1ம் தேதி ராசாத்தி பிரித்தார். இதனை கருப்பன் தட்டிக்கேட்டு, ராசாத்தியை தாக்கினார். புகாரின் பேரில், கருப்பன், இவரது மனைவி சுதா, அய்யம்பெருமாள், ஆகிய 3 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை