உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தினமலர் - பட்டம் இதழ் மாணவர்களுக்கு வழங்கல்

தினமலர் - பட்டம் இதழ் மாணவர்களுக்கு வழங்கல்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மேல் நிலை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் விஜயா, அறக்கட்டளை பொருளாளர் சாந்தி, அறக்கட்டளை உறுப்பினர்கள் அருள்மோகன், தஷ்ணாமூர்த்தி, தமிழரசி, அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்