உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கெங்கையம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா

கெங்கையம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா

திருக்கோவிலுார், : மணலுார்பேட்டை கெங்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை மூலவர் கெங்கையம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல் உள்ள பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்த வந்தனர். சிறப்பு பூஜைக்குப் பின், கூழ் மற்றும் மாவு படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை