மேலும் செய்திகள்
சாதித்த மாணவிகள் பெருமிதம்
18 hour(s) ago
காரில் புகையிலை பொருட்கள் கடத்திய பெண் உள்ளிட்ட 3 பேர் கைது
19 hour(s) ago
மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
19 hour(s) ago
சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
19 hour(s) ago
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் உலக நலன் மற்றும் மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.சங்கராபுரம் ராமாயி எழிலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். இன்னர்வீல் கிளப் தலைவி கவுரி, ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமுர்த்தி, பாண்டலம் அரிமா சங்கத் தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். கல்யாணி முத்துக்கருப்பன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பேரூராட்சி தலைவி ரோஜாரமணி, நெல் அரிசி ஆலை சங்கத் தலைவர் வேலு, ஜனனி மகாலிங்கம், விஜயகுமார் வாழ்த்திப் பேசினர்.சைவ சித்தாந்த அமைப்பாளர் ஜம்புலிங்கம் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் லட்சுமிபதி, தீபா சுகுமார், திருக்குறள் பேரவை பொருளாளர் சாதிக், சன்மார்க்க இளைஞரணி நிர்வாகி ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
18 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago