உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆண்டு விழா உற்சவம்

ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆண்டு விழா உற்சவம்

சின்னசேலம் : சின்னசேலம் பஸ் நிலைய ஆஞ்சநேயர் சுவாமிக்கு 92ஆம் ஆண்டு ஆண்டு விழா உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி அன்று காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மறுநாள் 12ம் தேதி காலை 11:00 மணியளவில் சுவாமிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி