மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
8 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
8 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
11 hour(s) ago
தியாகதுருகம், : கள்ளக்குறிச்சி பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த உதயமாம்பட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் ஒப்புதலின்படி நியமனம் செய்யப்பட்டுள்ள இவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
11 hour(s) ago