மேலும் செய்திகள்
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
20 hour(s) ago
கள்ளக்குறிச்சி இந்திரா நகரில் குடிநீர் வீணாகும் அவலம்
20 hour(s) ago
மூங்கில்துறைப்பட்டு: கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன், 55; அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை, 30 ஆண்டுகளாக குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார். இதில், 5 ஏக்கர் இடத்தில் மக்காச்சோளம் விவசாயம் செய்தார். பயிரை விலங்கு களிடம் இருந்து பாதுகாக்க, விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்தார். நேற்று காலை நிலத்திற்கு சென்றவர் எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். வடபொன்பரப்பி போலீசார் விசாரிக்கின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago