உள்ளூர் செய்திகள்

 மண்டல பூஜை

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி உடல் மாரியம்மன் கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு 13வது ஆண்டு மண்டல பூஜை விழா கணபதி யாகத்துடன் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவர் ஐயப்ப சுவாமிக்கு சொர்ணாபிஷேகம், தேன், சந்தனம், உள்ளிட்ட 16 வகையான விசேஷ பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஐயப்ப சுவாமியை சுமந்து வலம் வந்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை