உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாமியாரை தாக்கிய மருமகன் கைது

 மாமியாரை தாக்கிய மருமகன் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்த தேவேந்திரன் மனைவி விருத்தாம்பு, 49; இவர் கடந்த 1ம் தேதி காலை பேர பிள்ளைகளுடன் வீட்டிலிருந்தார். அப்போது அங்கு வந்த மருமகன் காட்டனந்தல் காட்டுகொட்டாய் சேர்ந்த சேகர் மகன் சக்திபிரியன், 22; குடும்ப பிரசனை காரணமாக மாமியார் விருத்தாம்புவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விருத்தாம்பு அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்திபிரியன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை