உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி தாலுகா, சித்தலுார் கிராமத்தை சேர்ந்த் கொளஞ்சி மகன் ராஜ்குமார்,33; வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். . கடந்த 11ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் களைக்கொல்லி மருந்தினை ராஜ்குமார் உட்கொண்டு மயங்கி விழுந்தார்.உடனே அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை