மேலும் செய்திகள்
செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
2 hour(s) ago
இலங்கை தமிழர் குடியிருப்பில் ஆய்வு
2 hour(s) ago
பறிமுதல் வாகனங்கள் பாழ்
2 hour(s) ago
பாதை தொடர்பான தகராறு 10 பேர் மீது வழக்குப் பதிவு
2 hour(s) ago
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ரயில் மோதி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் அருகே ரயில் பாதையில் நேற்று காலை 9.30 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.விருத்தாசலம் ரயில்வே போலீசார், உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago