உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்பூரில் உள்ள பி.ஏ.வி பன்னாட்டு மேல்நிலை பள்ளியில் 2023-24ம் ஆண்டிற்கான ஆண்டு விழா நடைபெற்றது. விழா முதல்வர் மேரிஸ்டெல்லா, பள்ளி சேர்மன் பரமசிவம், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தலைமை வகித்தனர்.1 முதல் 10ம் வகுப்பு வரை விடுமுறை இல்லாமல் பள்ளிக்கு வருகை தந்த மாணவர் நரேன் மற்றும் 1 முதல் 7ம் வகுப்பு வரை விடுமுறை இல்லாமல் பள்ளிக்கு வருகை தந்த மாணவி பவ்யாஸ்ரீ ஆகியோருக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் மாணவர்களின் உறவினர்கள் ஜி.வீராசாமி, அன்னம்மாள், ரமேஷ், தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை