உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரத்தில் நாளை வேளாண் கண்காட்சி

காஞ்சிபுரத்தில் நாளை வேளாண் கண்காட்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நாளை, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், உயிர்ம வேளாண்மை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மேலும், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள், வேளாண் துறை வல்லுனர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர். அனைத்து தரப்பு விவசாயிகள் பயன் பெறலாம் என, வேளாண் துறை தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை