உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊரக வளர்ச்சி முகமைக்கு பி.டி.ஓ., நியமனம்

ஊரக வளர்ச்சி முகமைக்கு பி.டி.ஓ., நியமனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த பாஸ்கர் நேற்று ஓய்வு பெற்றார்.அவருக்கு பதிலாக, குன்றத்துார் ஒன்றியத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த மாணிக்கவேலு என்பவர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.அவர், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ