உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளூர் வராஹி கோவிலில் வரும் 31ல் தேரோட்டம்

பள்ளூர் வராஹி கோவிலில் வரும் 31ல் தேரோட்டம்

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பள்ளூர் கிராமத்தில், அரசாலையம்மன் என்கிற வராஹி கோவில் உள்ளது. இங்கு, ஜூலை- 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.தினசரி, இரவு 8:00 மணி அளவில், சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்ம வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வராஹி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.இன்று, இரவு அன்ன வாகனம், நாளை இரவு யானை வாகனம் புறப்பாடு நடக்க உள்ளது. ஜூலை-30 இரவு ரத உற்சவம், ஜூலை- 31, காலை 8:00 தேரோட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை