உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கூட்டுறவு நகர வங்கி ரூ.7 லட்சம் வழங்கல்

கூட்டுறவு நகர வங்கி ரூ.7 லட்சம் வழங்கல்

காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியில், 2022- -- 23 ஆண்டு ஈட்டிய லாபத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய, 4,26,300 ரூபாய் ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும், 2,84,200 கூட்டுறவு கல்வி நிதி என மொத்தம், 7,10,500 ரூபாய்க்கான காசோலையை, சின்ன காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளர் காயத்ரி, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ என்பவரிடம் வழங்கினார்.காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் சத்தியநாராயணன், பொதுமேலாளர் காமகோட்டி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை