உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வல்லத்தில் குட்கா விற்ற கடைக்கு சீல்

வல்லத்தில் குட்கா விற்ற கடைக்கு சீல்

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, வல்லத்தில் அரசால் தடை செய்யப்பட் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லத்தில் உள்ள டீக்கடையில் ஒரகடம் போலீசார் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர்.இதில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கு 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி