உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா 

பெரியாண்டவர் கோவிலில் 19ல் கும்பாபிஷேக விழா 

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 19ம் தேதி நடக்க உள்ளது.அதற்காக, ஜூன் -18ம் தேதி, காலை 8::00 மணி அளவில், கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்க உள்ளது. ஜூலை- 19ம் தேதி இரண்டாம் கால பூஜை மற்றும் காலை, 9:30 மணி முதல், 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை