உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உயர்கல்வி வழிகாட்டி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

உயர்கல்வி வழிகாட்டி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, அரசு பள்ளிகளில் உள்ள உயர் கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகர் ஆகியோர் உயர் கல்வி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.இதில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவ- -- மாணவியர், உடனடி தேர்வு எழுதுவது குறித்தும், தேர்ச்சி பெற்ற மாணவ- - மாணவியர், உயர் கல்வியில் உள்ள பல்வேறு படிப்புகள், வேலை வாய்ப்பு முறைகள், கல்லுாரிக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி